Day: November 4, 2019

ஜீவா படத்திற்கு ஏ சான்றிதழ்

சென்னை, ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம்  ‘ஜிப்ஸி’ .  இந்த படத்தில் நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி

மாஞ்சா நூல் சிக்கி குழந்தை பலி : 2 பேர் கைது

சென்னை, சென்னையில் பட்டம்விட்ட நூல் கழுத்தை அறுத்து, 3 வயது குழந்தை உயிரிழந்தது தொடர்பாக சிறுவன் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். Share

காற்று மாசு: டெல்லியில் வாகனக்கட்டுப்பாடு அமல்

புதுடெல்லி, டெல்லியில் காற்றுமாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. Share