Day: November 3, 2019

தாஜ்மகாலுக்குள் புகுந்த மலைப்பாம்பு.!

 புதுடெல்லி, தாஜ்மகாலுக்குள் 9 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு புகுந்ததால் சுற்றுலா பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. Share

புதுச்சேரி அ.தி.மு.க. செயலாளர் புருசோத்தமன் மறைவு: முதலமைச்சர் பழனிசாமி அஞ்சலி

புதுச்சேரி, புதுச்சேரி அ.தி.மு.க. செயலாளர் புருசோத்தமன் மறைவுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். Share

நடிகர் ரஜினிகாந்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வாழ்த்து

புதுச்சேரி, நடிகர் ரஜினிகாந்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். Share

முதலீடுகள் செய்வதற்கு இந்தியாவுக்கு வாருங்கள்: பிரதமர் மோதி அழைப்பு

பாங்காக், முதலீடுகள் செய்வதற்கும், எளிதாக தொழில்புரிவதற்கும் இந்தியாவுக்கு வாருங்கள் என தாய்லாந்தில் தொழில்துறையினருக்கு பிரதமர் மோதி அழைப்பு விடுத்துள்ளார். Share

“படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா” ரஜினிகாந்திற்கு ஆளுநர் தமிழிசை வாழ்த்து

சென்னை, படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா என்று நடிகர் ரஜினிகாந்திற்கு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். Share