கலிபோர்னியா, அமெரிக்காவில் கணினி அறிவியல் படித்து வந்த இந்திய மாணவர் சுட்டு கொல்லப்பட்டார். Share
மும்பை, மராட்டிய சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 169 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு வெற்றிபெற்றுள்ளது. Share
சென்னை, தமிழக அரசின் உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். Share
சென்னை, சென்னையில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Share
ஐதாராபாத், தெலுங்கானாவில் சம்ஷாபாத் பகுதியில் மற்றொரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Share
கொல்கத்தா. மேற்குவங்கத்தில் ராணுவ கேண்டீனுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை விரட்டியடிக்கப்பட்டது. Share
அடிலெய்ட், பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் முச்சதம் அடித்துள்ளார்.
சேலம், சேலம் மாவட்டம் ஆத்தூரில் வீடு மற்றும் வேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மும்பை, மராட்டிய கூட்டணி அரசில் தங்கள் கட்சிக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று காங்கிரஸ் திடீர் கோரிக்கை வைத்து உள்ளது. Share
லண்டன், இங்கிலாந்தின் லண்டன் பாலத்தில் சென்ற மக்கள்மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Share