சகிப் அல் ஹசன் 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை

dttamil

துபாய், இந்தியா -வங்கதேசம் இடையே கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் சகிப் அல் ஹசனுக்கு மேட்ச் பிக்சிங் புகாரில் 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. 2018ஆம் ஆண்டு இலங்கை, ஜிம்பாப்வே உடனான முத்தரப்பு தொடரின் போதும், அந்த ஆண்டு நடந்த ஐபிஎல்லின் போதும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட வலியுறுத்தி தரகர்கள் சிலர் சகிப் அல் ஹசனை அணுகியதாக எழுந்த விவகாரத்தை […]

ரூ.10,000 நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஜபி தரிசனத்திற்கு அனுமதி

dttamil

திருப்பதி, திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்திய ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்குபவர்களுக்கு வழங்கப்படும் விஐபி தரிசனத்திற்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாக  கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறியுள்ளார். திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்திய ஸ்ரீவாணி அறக்கட்டளை குறித்து பக்தர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்குபவர்களுக்கு திருப்பதியில் விஐபி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி, ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் […]

நார்டிக் கவுன்சில் அறிவித்த சுற்றுசூழல் விருதை நிராகரித்த கிரெட்டா தன்பர்க்

dttamil

ஸ்டாக்ஹோம், சுற்றுசூழல் பாதுகாப்புக்காக குரல் எழுப்பி வரும் சிறுமி கிரெட்டா தன்பர்க்,  நார்டிக் கவுன்சில் அறிவித்துள்ள ‘சுற்றுசூழல் விருதினை’ நிராகரித்துள்ளார். Share

கர்த்தார்புர் செல்லும் 575 பக்தர்களின் பட்டியல் வெளியீடு

dttamil

புதுடெல்லி, கர்த்தார்புர் யாத்திரையின் இந்திய எல்லைவரையிலான பாதையை நவம்பர் 9ம் தேதி பிரதமர் மோதி திறந்து வைக்கிறா ர். Share

தேவர் ஜெயந்தி: முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை

dttamil

மதுரை, தேவர் ஜெயந்தியையொட்டி முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். Share

மருத்துவர்கள் போராட்டம் தள்ளிவைப்பு

dttamil

சென்னை, தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, கடந்த ஐந்து நாட்களாக நீடித்து வந்த போராட்டத்தை தள்ளிவைப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். Share

வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

dttamil

சென்னை, குமரிக் கடலில் நிலவும் வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், பெரும்பாலான மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் நேற்று அதிகாலை மழை பெய்த நிலையில், நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியது. இரவு முழுவதும் பெய்த மழை அதிகாலை வரை கொட்டித் தீர்த்தது. பல மணி நேரம் பெய்த மழை காரணமாக ராயப்பேட்டை, மயிலாப்பூர் […]

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

dttamil

தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். Share

சுஜித்தின் பெற்றோரை சந்தித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆறுதல்

dttamil

திருச்சி, ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான குழந்தை சுஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாயும், அ.தி.மு.க. சார்பில் 10 லட்சம் ரூபாயும் நிதி உதவியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் குழந்தை சுஜித்தின் பெற்றோரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து ஆறுதல் […]

Subscribe US Now