அனுஷ்காவுடன் காதலா? பிரபாஸ் பதில்

dttamil

சென்னை, பாகுபலி படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து நடித்தவர் அனுஷ்கா. அந்த படத்திற்கு பிறகு இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகும் செய்திகள் வந்து கொண்டே இருந்தன. அந்த செய்தியை இருவரும் மறுத்து வந்தனர். சமீபத்தில் இருவரும் இணைந்து புதிய வீடு ஒன்றை கட்டி உள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்து கொண்டு அந்த வீட்டில் செட்டிலாக போவதாகவும் செய்திகள் உலா வந்தன. இந்நிலையில், பிரபாஸ் இது குறித்து உண்மையை […]

ஐ.எஸ்.எல். கால்பந்துப் போட்டியில் கொல்கத்தா வெற்றி

dttamil

புதுடெல்லி, ஐ.எஸ்.எல். கால்பந்துப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி இரண்டாவது வெற்றியைப் பெற்றுள்ளது. Share

ப.சிதம்பரத்தை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

dttamil

புதுடெல்லி, ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.  ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ப.சிதம்பரம் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு வழங்கப்படும் உணவு ஒத்துக் கொள்ளாததால், உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி இடைக்கால ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை ஏற்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே சமயம் சிறையில் […]

கேமரூன் நாட்டின் மலைப்பகுதியில் கடும் நிலச்சரிவு: 42 பேர் பலி

dttamil

பஃபுஸாம், மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. Share

லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் பதவியேற்பு

dttamil

புதுடெல்லி, லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் பதவியேற்றுக்கொண்டார். Share

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள்: பிரதமர் மோதி மரியாதை

dttamil

அகமதாபாத், சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பிரதமர் மோதி மரியாதை செலுத்தினார். Share

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் குப்தா காலமானார்

dttamil

கொல்கத்தா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் குப்தா காலமானார். அவருக்கு வயது 83. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குருதாஸ் குப்தா  கொல்கத்தாவில் காலமானர். அவருக்கு வயது 83. இருதயம் மற்றும் சீறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த குருதாஸ் குப்தா இன்று காலமானார். ஏஐடியூசி பொதுச்செயலாளர், மக்களவை, மாநிலங்களை உறுப்பினராக குருதாஸ் குப்தா பதவி வகித்துள்ளார். Share

இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி மரியாதை

dttamil

புதுடெல்லி, இந்திரா காந்தி நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் மரியாதை செலுத்தினர். Share

Subscribe US Now