Day: October 5, 2019

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Share

புதிய தோற்றத்துடன் தல அஜித் சென்றது எங்கே தெரியுமா.?

சென்னை, நேற்று சென்னை விமான நிலையத்தில் தல அஜித்தை புதிய இளமையான தோற்றத்தில் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து அவருடன் செல்பி எடுக்க முண்டியெடுத்தனர். அஜித்தும் பொறுமையாக

முதல் டெஸ்ட் 2வது இன்னிங்ஸ்: இந்தியா 323 ரன்களுக்கு டிக்ளேர் 

விசாகப்பட்டினம், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 395 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. Share

அதுல்யா ரவி லேட்டஸ்ட் புகைப்படம்

சென்னை, நடிகை அதுல்யாரவி  ”காதல் கண் கட்டுதே ” என்ற சிறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். இந்தப் படமே ஒரு குறும்படத்தின் வெற்றியால் பெரிய

எகிப்து மன்னர் 4ம் தாலமியின் கோவில் கண்டுபிடிப்பு

கெய்ரோ, எகிப்து நாட்டின் நைல் நதிக்கரையில் மண்ணுக்கடியில் புதைந்து போன 2 ஆயிரத்து 200 ஆண்டு பழமையான கோவில் ஒன்று அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. Share

முதல் இன்னிங்சில் 431 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது தென் ஆப்ரிக்கா

விசாகப்பட்டினம், இந்தியாவுக்கு எதிரான பிரீடம் கோப்பைக் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 431 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. Share