Day: October 1, 2019

வடகிழக்கு பருவமழை 3 வாரங்களில் தொடங்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை, வடகிழக்கு பருவமழை மூன்று வாரங்களில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Share

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கில், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Share

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பெண் பத்திரிகையாளர் பாலியல் புகார்

லண்டன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். Share