கலைஞர் டிவி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் 2020.!

dttamil

சென்னை, பல நீங்கா நினைவுகளுடன் 2019 இனிதே நிறைவுறும் நிலையில், 2020-ஆம் ஆண்டு, புத்தம் புதிய நிகழ்ச்சிகள், சூப்பர்ஹிட் திரைப்படங்கள் என களைகட்டத் தொடங்கியுள்ளது. இதில் ஜனவரி 1 முதல் நாளன்று, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் உங்களை மகிழ்விக்க இருக்கிறது கலைஞர் தொலைக்காட்சி. அதன்படி காலை 6:00 மணிக்கு மங்கள இசைக் கச்சேரியுடன் நாள் இனிதே துவங்க, காலை 8 மணிக்கு சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்று இன்றைய நவீன வாழ்க்கைக்கு […]

நாட்டின் நீடித்த வளர்ச்சி இலக்குகளில் தமிழகம் மூன்றாவது இடம்

dttamil

புதுடெல்லி, நிதி ஆயோக் வெளியிட்டுள்ள மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்த பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. Share

அடுத்த 5 ஆண்டுகளில், ரூ.102 லட்சம் கோடியில் திட்டங்கள்: நிர்மலா சீதாராமன்

dttamil

புதுடெல்லி, அடுத்த 5 ஆண்டுகளில், 102 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அடிப்படை உட்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்படும் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். Share

130 கோடி பேரையும் இந்துக்கள் என்பதா? மோகன் ஜி பகவத் மீது காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகார்.!

dttamil

ஹைதராபாத், இந்தியாவில் வசிக்கும் 130 கோடி பேரையும் இந்துக்களாக கருதுகிறோம் என்று கூறிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ஜி பகவத் மீது காங்கிரஸ் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. Share

வடகிழக்கு பருவமழை மேலும் 4 நாட்களுக்கு தொடர வாய்ப்பு

dttamil

சென்னை, வடகிழக்கு பருவமழை மேலும் நான்கு நாட்களுக்கு தொடர வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். Share

புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து..!

dttamil

சென்னை, புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். Share

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் நாளை பதவியேற்பு..!

dttamil

புதுடெல்லி, இந்தியாவின் முதல் முப்படைத் தலைமை தளபதியாக, ஜெனரல் பிபின் ராவத், நாளை பதவியேற்க உள்ளார். இதையொட்டி, தேசிய போர் நினைவகத்தில், அவர் மரியாதை செலுத்தினார். Share

ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்த இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தடை

dttamil

புதுடெல்லி, பேஸ்புக், ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதற்கு இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. Share

Subscribe US Now