சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: வெளிநாட்டினர் 35 பேர் பலி.?

dttamil

யாத், சவுதி அரேபியாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டைச் சேர்ந்த 35 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. Share

ஓமனில் சட்டவிரோத சமையலறை மூடல்.! மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை.!

dttamil

மஸ்கட், ஓமனில் செயல்பட்டு வந்த சட்டவிரோத சமையலறை கூடம் மூடப்பட்டது. அரசின் உரிமம் பெறாமல் நடத்தியதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். Share

ஓமனில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 49 பேர் கைது.!

dttamil

மஸ்கட், ஓமன் தொழிலாளர்கள் சட்டத்தை மீறியதாக, வெளிநாடுகளை சேர்ந்த 49 தொழிலாளர்கள் இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து ராயல் ஓமன் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஏதகிலியா மாகாணத்தில் ராயல் ஓமன் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள தொழிலாளர் குடியிருப்பு ஒன்றில், நாட்டின் தொழிலாளர் சட்ட விதிகளை மீறி தங்கியிருந்த 49 வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இவர்கள் […]

புக்கர் விருது பெற்ற முதல் அரபிக் மொழி எழுத்தாளர்

dttamil

மஸ்கட், ஓமன் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருதை வென்று, அந்த விருதினை பெற்ற முதல் அரபிக் மொழி எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். Share

அமீரக சபாநாயகருக்கு சவுதி மன்னர் வரவேற்பு.!

dttamil

ஜெட்டா, இரு மசூதிகளின் பாதுகாவலரும், சவுதி அரேபியா மன்னருமான சல்மான் பின் அப்துல்லாசிஸ் அல் சவுத், ஐக்கிய அரபு அமீரக மத்திய தேசிய சபை சபாநாயகர் டாக்டர். அமல் அப்துல்லா அல் குவைஸியை வரவேற்றார். Share

ஓமனில் விபத்தில் சிக்கிய இந்திய தொழிலாளிக்கு தூதரகம் உதவி.!

dttamil

மஸ்கட், ஓமனில் நடந்த விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய தொழிலாளிக்கு தூதரம் உதவ முன்வந்துள்ளது. Share

ஓமன் வகுப்பறையில் தீ விபத்து.!

dttamil

மஸ்கட், ஓமன் தலைநகர் மஸ்கட்டில் அமைந்துள்ள அல் சீப் அரசு பள்ளியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தாமதிக்காது, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். Share

Subscribe US Now