Category: முகப்பு

இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

புதுடெல்லி, இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. Share

சிஏஏ சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி, சிஏஏ சட்டத்திற்கு 144 மனுக்களின் மீதான விசாரணையில் இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. Share

அரசு மருத்துவமனைகளில் பயோ மெட்ரிக்கை நடைமுறைப்படுத்த 3 மாதம் அவகாசம்

மதுரை, அரசு மருத்துவமனைகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவிற்கான அரசாணையை நடைமுறைப்படுத்த, அரசுக்கு 3 மாதம் கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Share

பாகிஸ்தானின் 3 மாகாணங்களில் புதிதாக பயங்கரவாத பயிற்சி முகாம்கள்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பயங்கரவாத கருத்துகளால் ஈர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக புதிதாக ஏராளமான முகாம்கள் கட்டப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.

5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

சென்னை, மாணவர்களின் திறனைக் கண்டறியவே பிற மாநிலங்களைப் பின்பற்றி, தமிழகத்திலும் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Share

ஈராக்கில் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து 3 ராக்கெட் குண்டுகள் வீச்சு

பாக்தாத், ஈராக்கில் அமெரிக்கத் தூதரகம் அருகே 3 ராக்கெட் குண்டுகள் வெடித்துச் சிதறியதாக ஏஎஃப்பி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. Share

ஆந்திரா சட்டப்பேரவையில் 3 தலைநகர் அமைப்பதற்கான மசோதா தாக்கல்

அமராவதி, ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கும் முடிவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து, அதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. Share