Category: வணிகம்

சாந்தா கோச்சாரின் சொத்துகள் முடக்கம்

புதுடெல்லி, கடன் முறைகேடு வழக்கில், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சாந்தா கோச்சாரின் 78 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. Share

2019ல் இருசக்கர வாகனங்களின் விற்பனை வீழ்ச்சி

புதுடெல்லி, கார் விற்பனையில் ஏற்பட்ட சரிவைப் போலவே, கடந்த ஆண்டு இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனையும் வீழ்ச்சி அடைந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. Share