பெரிய கோவில் குடமுழுக்கு புனித நீர் கலச ஊர்வலம்

dttamil

தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி இன்று காவிரி புனிதநீர் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. Share

திருப்பதியில் இன்று முதல் பக்தர்களுக்கு இலவச லட்டு..!

dttamil

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் ஒவ்வொரு பக்தருக்கும் தலா ஒரு இலவச லட்டு வழங்கும் திட்டம் இன்று முதல் அமலாகியுள்ளது. Share

வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு

dttamil

சென்னை, வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட வைணவத் திருத்தலங்களில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. Share

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

dttamil

திருச்செந்தூர், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். Share

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்.!

dttamil

திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவில் இன்று நடந்த சூரசம்ஹாரத்தில் சூரபத்மனை முருகன் வதம் செய்தார். Share

ஜெருசலேம் புனித பயண நிதியுதவிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீடிப்பு

dttamil

நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் ஜெருசலேம் புனித பயணத்துக்கு நிதியுதவி பெறுவதற்கான காலக்கெடு நவ.30-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. Share

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மகா ரத தேரோட்டம்

dttamil

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற தேரோட்ட வைபவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம்பிடித்து மலையப்ப சாமியை தரிசனம் செய்தனர். Share

Subscribe US Now