முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும்: திருநாவுக்கரசர்

dttamil

மதுரை, முதல்வர் பழனிசாமி பதவி விலகிவிட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். Share

சபரிமலை விவகாரம்: உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு

dttamil

திருவனந்தபுரம், சபரிமலை விவகாரம் தொடர்பாக இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Share

வாக்கு வங்கியில் மட்டுமே கவனம் செலுத்தும் காங்கிரஸ்: பிரதமர் மோடி

dttamil

ஷீரடி, வாக்கு வங்கியில் மட்டுமே  காங்கிரஸ் கவனம் செலுத்துவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். Share

கோவில்களில் பிள்ளைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி

dttamil

சென்னை, விஜயதசமி நாளன்று தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் பிள்ளைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. Share

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கவேண்டும்:ராமதாஸ்

dttamil

காஞ்சிபுரம், சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மதிக்கவேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். Share

Subscribe US Now