முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்

dttamil

மதுரை, மதுரையில் முகக்கவசம் அணியாத 446 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.49 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டுள்ளது. Share

திருச்சி மாவட்டத்திற்கு 6ம் தேதி உள்ளூர் விடுமுறை

dttamil

திருச்சி, திருச்சி மாவட்டத்திற்கு 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார். Share

தூத்துக்குடியில் நீரில் மூழ்கிய ரெயில் தண்டவாளம்: ரெயில்கள் நிறுத்தம்

dttamil

தூத்துக்குடி, தூத்துக்குடியில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது. தூத்துக்குடி பழைய மாநகராட்சி, பாலவிநாயகர் சிலை, அந்தோணியார் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கியதால், கோவை எக்ஸ்பிரஸ் ரெயில், மேலூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். Share

கனமழை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

dttamil

சென்னை, கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. Share

தர்மபுரி மாவட்டத்தில் மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

dttamil

தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில் மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. Share

மாஞ்சா நூல் சிக்கி குழந்தை பலி : 2 பேர் கைது

dttamil

சென்னை, சென்னையில் பட்டம்விட்ட நூல் கழுத்தை அறுத்து, 3 வயது குழந்தை உயிரிழந்தது தொடர்பாக சிறுவன் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். Share

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு.!

dttamil

தஞ்சாவூர், தஞ்சை, பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை அவமதித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். Share

மாஞ்சா நூல் அறுத்து குழந்தை பலி

dttamil

சென்னை, சென்னையில் காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் சென்றுகொண்டிருந்த 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். Share

Subscribe US Now