Category: தேசியம்

இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

புதுடெல்லி, இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. Share

சிஏஏ சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி, சிஏஏ சட்டத்திற்கு 144 மனுக்களின் மீதான விசாரணையில் இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. Share

ஆந்திரா சட்டப்பேரவையில் 3 தலைநகர் அமைப்பதற்கான மசோதா தாக்கல்

அமராவதி, ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கும் முடிவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து, அதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. Share

கிரிக்கெட் விளையாடிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

நாக்பூர், மராட்டிய மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கிரிக்கெட் விளையாடி அனைவரையும் அசத்தினார். Share

ஜல்லிக்கட்டு குழு அமைக்கும் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்

புதுடெல்லி, ஜல்லிக்கட்டு குழு அமைக்கும் உத்தரவுக்கு எதிராக ஏ.கே. கண்ணன் என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. Share

சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி, சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறி உள்ளார். Share