Category: தமிழகம்

அரசு மருத்துவமனைகளில் பயோ மெட்ரிக்கை நடைமுறைப்படுத்த 3 மாதம் அவகாசம்

மதுரை, அரசு மருத்துவமனைகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவிற்கான அரசாணையை நடைமுறைப்படுத்த, அரசுக்கு 3 மாதம் கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Share

5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

சென்னை, மாணவர்களின் திறனைக் கண்டறியவே பிற மாநிலங்களைப் பின்பற்றி, தமிழகத்திலும் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Share

சுட்டுக்கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடியை வழங்கினார் முதல்வர் 

சென்னை, களியக்காவிளையில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி உதவித் தொகையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். Share

அம்மா விளையாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் அம்மா விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். Share

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க முதலமைச்சருக்கு அழைப்பு: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு முதல்வர் வருகை தரும்படி அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் பரிசீலனை செய்து பின்னர் அறிவிப்பார் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். Share

பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது

சென்னை, பொங்கலையொட்டி சென்னை கோயம்பேட்டில் சிறப்பு பேருந்து முன்பதிவு மையங்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். Share

கன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை.!

கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Share