பாட்டாளிகளின் நெஞ்சங்களில் நான் வாழ்கிறேன்: மருத்துவர் ராமதாஸ்

dttamil

சென்னை, சூரியனை காணாவிட்டால் சூரியகாந்தி மலர் வாடுவது போல், பாட்டாளி தொண்டர்களை சந்திக்காவிட்டால் தனது முகம் வாடி, உள்ளம் வதங்கி விடும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். Share

தமிழகத்தில் புதிய தொடர்வண்டிப்பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்காதது அநீதி: ராமதாஸ்

dttamil

சென்னை, தமிழகத்தில் புதிய தொடர்வண்டிப்பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்காதது அநீதி என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். Share

சட்டமன்றத்திலிருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

dttamil

சென்னை, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை எனக்கூறி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். Share

போராட்டக்காரர்களை சிறைக்கு அனுப்பியதற்கு யோகி ஆதித்யநாத் மன்னிப்பு கோர வேண்டும்: மாயாவதி

dttamil

புதுடெல்லி, எந்தவொரு முறையான விசாரணையும் இன்றி போராட்டக்காரர்களை சிறையில் அடைத்ததற்காக யோகி ஆதித்யநாத், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மாயாவதி தெரிவித்துள்ளார். Share

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் பதவியேற்க தடை கோரி வழக்கு

dttamil

சென்னை, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் பதவியேற்க தடை கோரி திமுக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. Share

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் பேரணி: மம்தா பானர்ஜி அறிவிப்பு

dttamil

கொல்கத்தா, குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். Share

திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா

dttamil

சென்னை, திமுகவில் இருந்து பழ.கருப்பையா விலகினார் “கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது” என குற்றஞ்சாட்டி உள்ளார். Share

இனிய நண்பர் ரஜினிக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்: மு.க ஸ்டாலின் டுவிட்

dttamil

சென்னை, இனிய நண்பர் ரஜினிக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட் செய்துள்ளார். Share

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடாது: ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு அறிவிப்பு

dttamil

சென்னை, மன்றத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தியுள்ளது. Share

Subscribe US Now