Category: செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் குடியரசுத் தலைவர்ஆட்சி அமல்

மும்பை, மராட்டிய மாநிலத்தில் ஆளுநரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனம் செய்தார்  ராம்நாத் கோவிந்த். Share

பிரேசில் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோதி

புதுடெல்லி, பிரதமர் மோதி, பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரேசில் புறப்பட்டுச் சென்றார். Share

ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்

வேலூர், வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளன், போலீஸ் பாதுகாப்புடன் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். Share

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டையின் போது ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். Share

திமுக தலைவர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு

சென்னை, சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் சந்தித்து பேசினர். Share

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு, கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். Share

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோதி இன்று பிரேசில் பயணம்

புதுடெல்லி, பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோதி இன்று பிரேசில் புறப்பட்டுச் செல்கிறார். Share