தலைவி பர்ஸ்ட் லுக்

dttamil

சென்னை, விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரணாவத் தமிழில் நடிக்கும் படம் தலைவி. தாம் தூம் எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய அவர் நடிக்கும் தலைவி படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் ஆகும். இந்த படத்தில் கங்கனா அப்படியே முழுவதும் ஜெயலலிதாவாக மாறியுள்ளார். இதற்காக பரதம் கற்றுக்கொண்டார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் 26 -ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் […]

மம்முட்டி, ராஜ்கிரண் நடிக்கும் ‘குபேரன்’

dttamil

சென்னை, குட்வெல் புரொடக்ஷன் சார்பில் ஜோபி ஜார்ஜ் தயாரித்துள்ள படம் குபேரன். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் முதல் முறையாக மம்முட்டியுடன், ராஜ்கிரண் இணைந்து நடித்துள்ளார். கதை திரைக்கதையை அனீஸ் ஹமீத், பிபின் மோகன் ஆகியோர் எழுத, ராஜ்கிரண் வசனம் எழுதியுள்ளார். ரணதிவே ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்லுக் போஸ்டர் நேற்று வெளியானது. விரைவில் படம் வெளியாக உள்ள நிலையில் […]

தர்பார் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

dttamil

சென்னை, சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன். இசை – அனிருத். இது ரஜினி நடிக்கும் 167-வது படம். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் அடுத்த வருடப் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஜோடி – நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார் ரஜினி. […]

இணையத்தை கலக்கும் தல 60 ஃபேன் மேட் போஸ்டர்கள்

dttamil

சென்னை, நேர்கொண்ட பார்வை தொடர்ந்து அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டும் இயக்குனர் வினோத் உடன் என நாம் அறிந்த விஷயமே. இப்படம் வினோத்தின் கதை, திரைக்கதையில் ரெடியாகிறது. அஜித் 60 படத்தையும் போனி கபூரின் பே வியூ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தான் தயாரிக்கின்றனர். பிட் ஆன அஜித், சால்ட் அண்ட் பேப்பர் இன்றி ஹேர் ஸ்டைல், சில ஷூட்டிங் சமய போட்டோ என ட்விட்டரில் அவர் ரசிகர்கள் பல விஷயங்களை […]

தர்பார் செகண்ட் லுக்

dttamil

சென்னை, ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டு உள்ளது லைகா நிறுவனம். மாலை ஆறு மணி அளவில் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் ஷேர் செய்து வருகிறார்கள். ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது.. இப்படத்தில் ரஜினி என்கவுண்டர் சிறப்பு போலீசாகவும், தாதாவாகவும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. […]

மாதவன்-அனுஷ்கா நடிக்கும் ‘நிசப்தம்’ பர்ஸ்ட் லுக்

dttamil

சென்னை, தமிழில் ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிர் ரசிகர்களிடைய வரவேற்பை பெற்றவர் அனுஷ்கா. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். பாகுபலியின் வெற்றிக்கு பின் இவர் ‘பாகமதி’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து இவர் நிசப்தம் என்கிற படத்தில் நடித்துமுடித்துள்ளார். இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். 4 இந்தியர்களுக்கும் […]

“நானும் சிங்கிள் தான்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்

dttamil

சென்னை, அறிமுக இயக்குநர் கோபி இயக்கியுள்ள படம் ‘நானும் சிங்கிள் தான்’. தினேஷுக்கு ஜோடியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மேலும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். டேவிட் ஆனந்தராஜ் ஒளிப்பதிவு ஹித்தேஷ் மஞ்சுநாத் இசை. த்ரீ இஸ் அ கம்பெனி பட நிறுவனம் சார்பில் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

சரத் குமார், சசி குமார் நடிக்கும் நா நா ‘பர்ஸ்ட் லுக்’

dttamil

சென்னை, கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் நா நா படத்தை என்.வி.நிர்மல்குமார் இயக்குகிறார். இதில், சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்திலும், சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். ஆக்ஷன் சாகச பொழுதுபோக்கு படமான உருவாகிறது. இந்நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இது குறித்து தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் கூறும்போது, நிர்மல்குமாரின் சரியான திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் இல்லை என்றால், இது நிச்சயம் சாத்தியமல்ல. […]

‘லவ் ஆக்ஷன் டிராமா’பட “பர்ஸ்ட் லுக்”

dttamil

சென்னை, தமிழில் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ‘லவ் ஆக்ஷன் டிராமா’ என்ற படத்தில் நடித்துள்ளார். ரொமான்டிக் ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் தியான் ஸ்ரீனிவாசன். தினேஷனாக நிவின் மற்றும் ஷோபா என்ற ரோலில் நயன்தாரா நடித்துள்ளனர். ஷான் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். எடிட்டிங் விவேக் ஹர்ஷன். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி […]

Subscribe US Now