காதோடுதான் நான் பேசுவேன்

dttamil

சென்னை,  பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் “காதோடுதான் நான் பேசுவேன் “எனும் உளவியல் ஆலோசனை நிகழ்ச்சி திங்கள் கிழமை காலை11:00 மணிக்கு நேரலையாக  ஒளிபரப்பாகிறது. Share

ஐயா ஆபிசர் ஐயா

dttamil

சென்னை, வீட்டு வாசலில், தெருவில், ஊரில், சாலையில் என்று மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு ஊடகத்துணையுடன் அதிகாரிகளை தொடர்வு கொண்டு தீர்வு காணும் இணைப்பு பாலமாக வின் நியூஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11:00முதல் 12 :00மணி வரை “ஐயா ஆபிசர் ஐயா” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. புதிய கோணத்தில் புதிய மாற்றத்தோடு வின் நியூஸ் தொலைக்காட்சி செயல் இயக்குநர் ஆர்.பி.யு. ஷியாம் குமார் […]

காலை கதிரவன்

dttamil

சென்னை, காலை பொழுதில் புதிய தகவல்களை அறிந்துகொள்வதில் அனைவரும் ஆர்வம் காட்டுவர். அந்த தகவல்களை பார்வையாளர்கள் விரும்பும் வகையில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் வெள்ளி வரை காலை 5:30 மணி முதல் 6:00 மணி வரை தொகுத்து வழங்குகிறது காலை கதிரவன் நிகழ்ச்சி. வெவ்வேறு பகுதிகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது காலை கதிரவன் நிகழ்ச்சி. உடல் நலம் மற்றும் உணவு பழக்கத்தை அக்கறையுடன் சொல்கிறது ‘நலம் நலம் அறிக’ […]

கற்றது சமையல்

dttamil

சென்னை, பாரம்பரியம்மிக்க உணவுகளை சமைக்கும், கற்றது கையளவு நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் புத்தம் புதிய சமையல் நிகழ்ச்சி ‘கற்றது சமையல்’. மண் மனம் மாறாத கிராமத்து சமையலை மிக்ஸி, கிரைண்டர்  போன்ற எந்த வித நவீன உபகரணங்களும் இன்றி, இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களை வைத்து முழுக்க முழுக்க கிராமத்து பாணியில், கைப்பக்குவத்திலேயே சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவை சமைப்பதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம். இதுவரை நாம் அறிந்திராத பல […]

கலைஞர் டிவி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் 2020.!

dttamil

சென்னை, பல நீங்கா நினைவுகளுடன் 2019 இனிதே நிறைவுறும் நிலையில், 2020-ஆம் ஆண்டு, புத்தம் புதிய நிகழ்ச்சிகள், சூப்பர்ஹிட் திரைப்படங்கள் என களைகட்டத் தொடங்கியுள்ளது. இதில் ஜனவரி 1 முதல் நாளன்று, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் உங்களை மகிழ்விக்க இருக்கிறது கலைஞர் தொலைக்காட்சி. அதன்படி காலை 6:00 மணிக்கு மங்கள இசைக் கச்சேரியுடன் நாள் இனிதே துவங்க, காலை 8 மணிக்கு சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்று இன்றைய நவீன வாழ்க்கைக்கு […]

“க்ரைம் ஃபைல்”

dttamil

சென்னை, ‘வின் நியூஸ்’ தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:00 மணிக்கு குற்ற நிகழ்வுகளின் தொகுப்பாக வெளிவரும் நிகழ்ச்சி ‘க்ரைம் ஃபைல்’. சமூகத்தில் நடக்கும் குற்றச்சம்பவங்களை அரைமணி நேரத்தில்  விரிவாக பதிவு செய்கிறது இந்த நிகழ்ச்சி. மோசடிகளால் ஏமாற்றப்படும் பொதுமக்கள், கொலை, கொள்ளை சம்பவங்களின் முழு பின்னணியையும் அலசுகிறது. அதேபோல் அதிகார துஷ்பிரயோகம், அரசு இயந்திரத்தில் நடக்கும்  ஊழல் என அனைத்தையும் வெளிகொண்டு வரும்  நிகழ்ச்சியாக ஒளிபரப்பபட்டு […]

இதயங்கள் சேருமா? ‘டும் டும் டும்’

dttamil

சென்னை, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘டும் டும் டும்’ நெடுந்தொடருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நெல்லை மாவட்ட பின்னணியில் முழுக்க முழுக்க குடும்ப கதையாக உருவாகி வரும் இந்த தொடரில் மைக்கேல் – விஜயலட்சுமி இடையேயான குறும்பு கலந்த காதல் காட்சிகள் அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது. இரு குடும்பங்களுக்கு இடையேயான சண்டை ஒரு ஊருக்கே பாதகத்தை விளைவிக்க, ஊர் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த […]

‘பக்திபாமாலை’

dttamil

சென்னை, தமிழ் வருடங்களில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் சபரிமலை சுவாமி ஐப்பன் கோயிலில் மண்டல பூஜைகள் நடைபெறும் , இந்த நாட்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து  தினமும் ஐயப்பனை பூஜித்து  சபரிமலை செல்வார்கள், இந்த விரத நாட்களில் ஐயப்பனின்  பக்தர்கள் பூஜை நேரங்களுக்கு ஏற்றவாரு தினமும் அதிகாலை 5:00மணி முதல் 7:30மணி வரையும் , மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை […]

‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’

dttamil

சென்னை, தமிழர்களின் வாழ்வோடு இணைந்த பாரம்பரியமிக்க உணவு முறைகளையும் வரலாறையும் எடுத்துச் சொல்லும் நிகழ்ச்சிதான் ‘கொஞ்சம்  சோறு கொஞ்சம் வரலாறு’. Share

Subscribe US Now