Category: கிசுகிசு

பெரிய சம்பளம் கேட்ட பாகுபலி நடிகை.!

சென்னை, ஒரு புதிய படத்தில், ‘பதி’ நடிகருடன் ஜோடி சேரும் வாய்ப்பு, ‘ஷ்கா’வுக்கு வந்தது. அந்த படத்தில் நடிக்க ‘ஷ்கா’ முதலில் ரூ.2 கோடி சம்பளம் கேட்டாராம்.