காதோடுதான் நான் பேசுவேன்

dttamil

சென்னை,  பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் “காதோடுதான் நான் பேசுவேன் “எனும் உளவியல் ஆலோசனை நிகழ்ச்சி திங்கள் கிழமை காலை11:00 மணிக்கு நேரலையாக  ஒளிபரப்பாகிறது. Share

பாலியல் வழக்கில் ஹார்வி வெய்ன்ஸ்டீன் குற்றவாளி என தீர்ப்பு

dttamil

வாஷிங்டன், பாலியல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டதும் ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் கைது செய்யப்பட்டு ரைக்கர்ஸ் தீவு சிறையில் அடைக்கப்பட்டார். Share

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு

dttamil

சென்னை, ரஜினி நடிக்கும் படத்துக்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Share

பாவனா லேட்டஸ்ட் புகைப்படங்கள்

dttamil

சென்னை, தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா. இவர் வெயில், தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இவர் தமிழில் அஜித்துடன் கடைசியாக அசல் படத்தில் நடித்திருந்தார். பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். […]

ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி “

dttamil

சென்னை, டேக் ஓகே  சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.ராஜன் தயாரிக்கும் படம் ” மிரட்சி ”  ஜித்தன் படத்தின் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்த நடிகர்  ஜித்தன் ரமேஷ் இந்த படத்தின் மூலம் சவாலான  வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். பாலிவுட் நடிகை  ஷ்ரத்தா தாஸ் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த இனாசஹா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் அஜெய்கோஸ், சாய், சனா, நிக்கிதா அனில்குமார்   ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு  […]

இயக்குனர் அவதாரம் எடுத்த ரம்யா நம்பீசன்

dttamil

சென்னை, தமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், இளைஞன், குள்ளநரி கூட்டம், பீட்சா, ரெண்டாவது படம், சேதுபதி, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ரம்யா நம்பீசன். மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், தற்போது தமிழில் விஜய் ஆண்டனியுடன் தமிழரசன், ரியோவுடன் பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். நடிப்பை தவிர பாடல் பாடுவதிலும் ஆர்வம் கொண்ட ரம்யா நம்பீசன், தற்போது […]

ஐயா ஆபிசர் ஐயா

dttamil

சென்னை, வீட்டு வாசலில், தெருவில், ஊரில், சாலையில் என்று மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு ஊடகத்துணையுடன் அதிகாரிகளை தொடர்வு கொண்டு தீர்வு காணும் இணைப்பு பாலமாக வின் நியூஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11:00முதல் 12 :00மணி வரை “ஐயா ஆபிசர் ஐயா” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. புதிய கோணத்தில் புதிய மாற்றத்தோடு வின் நியூஸ் தொலைக்காட்சி செயல் இயக்குநர் ஆர்.பி.யு. ஷியாம் குமார் […]

ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாகும் லாஸ்லியா

dttamil

சென்னை, முதன்முறையாக பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். ‘பிரண்ட்ஷிப்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இருவரையும் இணைந்து இயக்குகின்றனர். நேற்று கீச்சு,சினிமா கதாபாத்திரம்,இணைய தொடர்.இன்று #SeantoaStudio #CinemaaStudio தயாரிக்கும் #FriendShip படத்தின் நாயகன்.#தமிழ் மக்களுக்கு நன்றி.திருக்குறள் டூ திரைப்பயணம் எல்லாம் சாத்தியப்படுத்தியது என் #தலைவர் #தல #தளபதி சின்னாளப்பட்டி சரவணன்-@ImSaravanan_P அசத்துவோம் @JPRJOHN1 pic.twitter.com/Z5pePt7R72 — Harbhajan Turbanator […]

சிம்புவுக்கு வில்லனாக எஸ்.ஜே. சூர்யா

dttamil

சென்னை சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படம் பற்றிய அறிவிப்பை 2018-ம் ஆண்டிலேயே வெளியிட்டனர். ஆனால் படத்தில் நடிக்க சிம்பு காலதாமதம் செய்ததால் படத்தை கைவிடுவதாகவும், வேறு நடிகரை வைத்து புதிய பரிமாணத்தோடு மாநாடு படம் தொடங்கும் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இதையடுத்து மகா மாநாடு படத்தில் சிம்பு நடிப்பார் என்று அவரது தரப்பில் அறிவிப்பு வெளியானது. இந்த மோதலை தீர்க்க தயாரிப்பாளர் சங்கம் […]

காலை கதிரவன்

dttamil

சென்னை, காலை பொழுதில் புதிய தகவல்களை அறிந்துகொள்வதில் அனைவரும் ஆர்வம் காட்டுவர். அந்த தகவல்களை பார்வையாளர்கள் விரும்பும் வகையில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் வெள்ளி வரை காலை 5:30 மணி முதல் 6:00 மணி வரை தொகுத்து வழங்குகிறது காலை கதிரவன் நிகழ்ச்சி. வெவ்வேறு பகுதிகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது காலை கதிரவன் நிகழ்ச்சி. உடல் நலம் மற்றும் உணவு பழக்கத்தை அக்கறையுடன் சொல்கிறது ‘நலம் நலம் அறிக’ […]

Subscribe US Now