ரயில்வேயில் 1,30,000 காலிப்பணியிடங்கள்: வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க..!

dttamil

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய ரயில்வேயில் சுமார் 16 லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். Share

வேலைவாய்ப்பு: கால்நடை பல்கலை.யில் பணி

dttamil

சென்னை, தமிழ்நாடு கால்நடை மற்றும் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Share

வேலைவாய்ப்பு: அருங்காட்சியகத் துறையில் பணி!

dttamil

சென்னை, தமிழக அரசின் அருங்காட்சியகத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Share

எஸ்.பி.ஐ. வங்கியில் வேலைவாய்ப்பு.!

dttamil

சென்னை, பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள அடுத்த வாய்ப்பாக சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்தி பயனடையவும். Share

வேலைவாய்ப்பு பதிவைப் புதுப்பிக்க கால அவகாசம்.!

dttamil

சென்னை, தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்கள், ஜனவரி 24ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்வதற்கான கால அவகாசத்தை அளித்துள்ளது தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை. Share

இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் 2255 வேலை வாய்ப்பு

dttamil

புதுடெல்லி,   இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 255 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நர்சிங், பார்மசி உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளை படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். Share

டி.என்.பி.எஸ்.சி. 2019 தேர்வு அட்டவணை வெளியீடு

dttamil

சென்னை, இப்பட்டியல் மாதாந்திர வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் நலன் கருதி பல்வேறு தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்துகொள்ள ஏதுவாக இவ்வட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. Share

கேட்’ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது

dttamil

சென்னை, ‘கேட்’ நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டதையடுத்து, இந்த தேர்வில் நாடு முழுவதும் 11 பேர் 100% மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். Share

ரூ. 35,000 ஆரம்ப சம்பளத்தில் உடற்பயிற்சி அதிகாரி பணி.!

dttamil

சென்னை, ஹாஸ்டல் மேற்பார்வையாளர் மற்றும் உடற்பயிற்சி அதிகாரி பணியிடங்களுக்கு ஜனவரி 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  Share

Subscribe US Now