Category: வேலைவாய்ப்பு

பொதுத்துறை வங்கிகளில் பணி.!

சென்னை, ஐடிபிஐ வங்கி என அழைக்கப்படும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான தொழில் வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பொதுத்துறை நிறுவனமான “Rashtriya Chemicals and Fertilizers Limited” நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பாய்லர் ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எஸ்.பி.ஐ. வங்கியில் 2000 அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

வங்கி சேவைகளில் முதன்மை பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 2000 புரோபேஷனரி அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Share

வன விலங்குகளை புகைப்படம் எடுக்க பயிற்சி: ஏப். 3க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரும் ஏப்ரல் 6,  7-ம் தேதிகளில் வனவிலங்குகளைப் புகைப்படம் எடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. Share

சிண்டிகேட் வங்கியில் அதிகாரி வேலை.!

புதுடெல்லி, சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள 129 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Share

இஸ்ரோ கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு.!

புதுடெல்லி, இஸ்ரோ நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி மற்றும் தொழில்நுட்ப கழகத்தில் இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Share

மத்திய பாஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் நிறுவனத்தின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு மின்வாரியத்தில் 5,000 காலிபணியிடங்கள்!

சென்னை, தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 5,000 கேங்க்மேன் பதவிக்கான பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கான விண்ணப்பம் இன்று துவங்கியுள்ளது. Share

வருமான வரித்துறையில் வேலை.!

புதுடெல்லி, புதுடெல்லியில் உள்ள இந்திய வருமான வரித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Share

ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.!

ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள மனிதவள மேம்பாட்டு அதிகாரி, மக்கள் தொடர்பு துறை அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான நெட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. Share