கர்நாடக நிலவரம், எடியூரப்பா ஆட்டம் ஆரம்பம்.! என்ன செய்ய போகிறார் சபாநாயகர்.!

dttamil

பெங்களுரு, கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் முன்னாள் முதல்வரும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான எடியூரப்பா இன்று (10.07.19) மாலை 3 மணிக்கு சபாநாயகரை சந்திக்கிறார். 2018 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆட்சி அமைக்க யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசையும் மக்கள் ஆதரிக்கவில்லை. பாரதிய ஜனதா தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. இந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்துடன் […]

மிரட்டிய கனிமொழி, அடிபணிந்த தமிழக அரசு.! 50 ஆண்டுகளாக தொடரும் அவலம்.!

dttamil

சென்னை, தமிழக அரசு பேருந்துகளில் இந்தி மொழியை திணிப்பதாக தூத்துக்குடி பாராளுமன்ற எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து அந்த எழுத்துகள் அகற்றப்பட்டது. Share

பருவநிலை மாற்றத்தால் நிகழ்ந்த நன்மைகள்.! மனிதனின் அச்சமும், காலத்தின் பதிலும்.!

dttamil

பருவநிலை மாற்றம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவதை காணமுடிகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் பருவநிலை மாற்றம், நம்மை அழிக்க வந்த எமன் என்றே நினைத்துக் கொள்கின்றனர். உண்மையில் பருவநிலை மாற்றம் என்பது அழிவுக்கான பாதையா? அல்லது புதிய உலகத்தின் தொடக்கமா? என்பது குறித்து இங்கு பார்ப்போம். முதலில் பூமாதேவியை வணங்கி ஆரம்பிப்போம். ஆம், பூமியில் வாழும் அனைத்து உயிர்களையும் காக்கும் தேவி அவள்தானே.! நாம் வாழும் பூமியின் ஆயுள் […]

தோல்விக்கு பிறகும் பதவி தேவையா.? காங்கிரஸ் மூத்த தலைவர்களை வறுத்தெடுக்கும் ராகுல் காந்தி.!

dttamil

புதுடெல்லி, தேர்தல் தோல்விக்கு பிறகும் பதவி தேவையா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வறுத்தெடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Share

கராத்தே தியாகராஜன் நீக்கம்: பின்னணியில் தி.மு.க.! ப.சிதம்பரம் அதிர்ச்சி.!

dttamil

சென்னை, காங்கிரசும் உட்கட்சி கோஷ்டி பூசலும் நகையும் சதையும் போல. யாராலும் பிரிக்க முடியாதது, பிரித்து பார்க்கவும் முடியாது என்பதே நிதர்சனம். காங்கிரஸில் அடிபிடியே விழுந்தாலும், உறுப்பினரை நீக்குவது என்பது கிடையாது. இதற்கு அண்மைகாலம் தொட்டு கடந்த காலங்களிலும் பல்வேறு உதாரணங்களை சொல்லலாம். ஆக காங்கிரஸில் உட்கட்சி பூசல் என்பது ஒரு பெரிய விஷயமல்ல. எனினும் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜனின் கதை சற்று […]

தமிழகத்தில் இந்துத்துவ அரசியல்: விதைத்த பாரதிய ஜனதா, அறுவடை செய்த தி.மு.க…!

dttamil

அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் அசுர வெற்றியை பெற்ற பாரதிய ஜனதா தமிழகத்தில் தடுமாற்றத்தை சந்தித்தது. அக்கட்சி கூட்டணி அமைத்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 5 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இதில் 5 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. மத்திய கூட்டணி கட்சிகளுக்கும் இதே நிலைதான். விதிவிலக்காக முன்னாள் முதல்வரரின் மகன் ரவிந்திரநாத் கரை சேர்ந்தார். எதிர்கட்சியான தி.மு.க. 38 இடங்களில் வெற்றி வாகை சூடியது. […]

கார்களின் காலம் முடிகிறது: விழித்துக் கொள்ளுமா அரசாங்கம்?

dttamil

காற்று மாசுபாட்டின் மூலம் மனிதர்களின் உடல்நலத்தைக் சீரழிக்கும் கேடாகவும், புவிவெப்பமடைதலுக்கு முதன்மை காரணமாகவும், போக்குவரத்து நெரிசலின் மூலம் மக்களின் வாழ்க்கை நேரத்தை திருடும் கருவியாகவும் இருக்கும் கார்களின் விற்பனை இந்தியாவில் குறைந்துள்ளது. Share

தலைமை நீதபதி பாலியல் புகார்: தாமதமாக கொதித்தெழுந்த தமிழக பெண்கள்.!

dttamil

சென்னை, இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக போராட்டங்கள் அறங்கேறிய போதிலும், தமிழ்நாடு மட்டுமே உண்மையை அறிந்திருந்தது. Share

அமேதி அவுட்.! ரேபரேலி டவுட்.! ராகுல் கடிதமும் அரசியலும்.!

dttamil

உத்தரபிரதேசத்தில் பிஜேபி மிக அற்புதமாக வேலை செய்து வருகிறது. இதற்கு பலனாக அமேதியிலும் ரேபரேலி தொகுதியிலும் பிஜேபி வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. வருகின்ற 6ம்தேதி லோக்சபாவுக்கு 5ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள 52 தொகுதிகளில் உத்தரபிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகளும் அடக்கம் இந்த 14 தொகுதிகள் எதுவென்றால் அமேதி ரேபரேலி,சிதாபுர்,தாருக்ரா,லக்னோ,மோகன், லால்கன்ஞ், பாராபங்கி,கைசர்கஞ்ச், ஹ்ராய்ச், கோண்டா,பைசாபாத், கசாமபி,பதேபூர், பாண்டா ஆகிய தொகுதிகளுக்கு வருகின்ற திங்கள்கிழமை […]

Subscribe US Now