5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

dttamil

சென்னை, மாணவர்களின் திறனைக் கண்டறியவே பிற மாநிலங்களைப் பின்பற்றி, தமிழகத்திலும் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Share

6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை

dttamil

சென்னை, அரையாண்டு தேர்வு விடுமுறைகளுக்குப் பின்னர், வரும் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. Share

5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

dttamil

சென்னை, தமிழகத்தில், 5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. Share

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு

dttamil

சென்னை, 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு கூடுதலாக அரை மணி நேரம் அதிகரித்து தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. Share

Subscribe US Now